பீட்ரூட்டில் இருக்கக்கூடிய சத்துக்கள்…!!

0

இந்த பேஸ் பேக்கில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு அல்லது தக்காளி சாறு சேர்க்கலாம்.

முகத்தில் பருக்கள் அதிகம் உள்ளவர்கள் எலுமிச்சை சாறு அதிகமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

இந்த டிப்ஸை ஆண்/பெண் இருபாலரும் தொடர்ச்சியாக பின்பற்றி வந்தால் கருமையான முகம் கண்டிப்பாக வெள்ளையாக மாறும்.

பீட்ரூட்டில் அதிகமாக வைட்டமின் சி சத்துக்கள் அடங்கியுள்ளது.

வைட்டமின் சி சத்தானது முகத்தில் உள்ள கருமையினை நீக்குவதற்கு உதவியாக இருக்கிறது.

பீட்ரூட்டினை அதிகமாக பயன்படுத்தி வருவதால் உடலில் தோல் சுருக்கம் குறைந்து எப்போதும் இளமையாக காட்சி அளிப்பீர்கள்.

Leave a Reply