பாணின் விலை தொடர்பில் வெளியான தகவல்.

0

450 கிராம் எடை கொண்ட பாண் இராத்தல் ஒன்றின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் இன்று முதல் குறித்த விலை உயர்வு அமலுக்கு வருவதாக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கோதுமை மாவின் விலையை பிரேமா நிறுவனம் அதிகரிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 40 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply