இன்றைய தினம் முன்னெடுக்கப்படும் கையெழுத்து போராட்டம்.

0

மத்திய மாகாணத்தில் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது.

அத்துடன் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் மத்திய மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன் பிரகாரம் கண்டி மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளில் இன்றைய தினம் கையெழுத்து போராட்டம் இடம்பெறும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply