கண் பிரச்சனை..!!

0

கோடைகாலத்தில் ஏற்படும் அதிக வெப்பத்தால் கண் எரிச்சல், கண்களில் சிவப்பு தன்மை ஆகிய பிரச்னைகள் ஏற்படும்.

இதை முள்ளங்கி, தக்காளி, வெள்ளரி, கொத்துமல்லி போன்றவற்றை பயன்படுத்தி குணப்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:

முள்ளங்கி, தக்காளி, வெள்ளரி, சீரகப்பொடி, உப்பு – கால் டம்ளர் முள்ளங்கி சாறு, சம அளவு தக்காளி சாறு மற்றும் வெள்ளரி சாறுடன் கால் ஸ்பூன் சீரகப் பொடி, சிறிது சமயல் உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து வாரம் இருமுறை குடித்து வந்தால் கண் எரிச்சல், கண்ணில் ஏற்படும் சிவப்பு தன்மை, சிறுநீர் பாதையில் ஏற்படும் எரிச்சல் சரியாகும். உள் உறுப்புகளில் ஏற்படும் அழற்சி குணமாகும். உடல் குளிர்ச்சி அடையும்.

Leave a Reply