அதாவது ஒரு கைப்பிடியளவு முருங்கைக்கீரை மற்றும் ஒரு நெல்லிக்காய் இரண்டையும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்து, அவற்றை வடிகட்டி அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து, காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
இந்த முறையை வாரத்தில் ஒரு முறை செய்து வர பெண்களுக்கு ஏற்படும் கருப்பை நீர்க்கட்டி பிரச்சனை குணமாகும்.



