முடக்கத்தான் கீரை..!!

0

இந்த கீரையை தோசை மாவில் சேர்த்து தோசையாக செய்து சாப்பிடலாம்.

துவரம் பருப்பு, பாசிப்பருப்பு மற்றும் வேறு பருப்புகளுடன் இந்த முடக்கத்தான் கீரையை சேர்த்து கூட்டாக செய்து சாப்பிடலாம்.

முடக்கத்தான் கீரையை சூப் செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது.
முடக்கத்தான் கீரையை நீரில் கொதிக்க வைத்து உண்ணக்கூடாது.

இதில் உள்ள சத்துக்கள் ஆவியாக வெளியேறிவிடும் என்பதால் இதனை கொதிக்க வைத்து உண்ண வேண்டாம்.

Leave a Reply