தாய் மகனின் உயிரை காவு கொண்ட கோரவிபத்து.

0

எல்பிட்டி -பிடிகல பிரதான வீதியில் விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இதற்கமைய குறித்த வாகன விபத்தில் தாயும் மகனும் பலியாகியுள்ளனர்.

நேற்றிரவு அவர்கள் பயணித்த உந்துருளி பாரவூர்தியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அத்துடன் பெலவத்த பகுதியை சேர்ந்த தாய் மற்றும் மகன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply