இலங்கையில் அதிகரித்து வரும் கொவிட் மரணங்கள்.

0

இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணித்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நாட்டில் குறித்த தொற்றால் பாதிக்கப்பட்டு மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் பிரகாரம் கொவிட் தொற்றால் பாதிக்கபட்டு மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,169 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply