கஞ்சாவை கடத்தி சென்ற 2 சந்தேகநபர்கள் அதிரடி கைது.

0

24 கிலோ 850 கிராம் கேரள கஞ்சாவவை கடத்திச் சென்ற இரண்டு சந்தேக நபர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

இதற்கமைய குறித்த சம்பவம் மதவாதி காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம் பெற்றுள்ளது.

அத்துடன் முல்லைத்தீவு மற்றும் புதுகுடியருபு பிரதேசங்களை சேர்ந்த 20 மற்றும் 34 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஒரு மதவாதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபடவுள்ளதுடன் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply