இருவருக்கிடையில் இடம்பெற்ற மோதல் – ஒருவர் உயிரிழப்பு.

0

இருவருக்கிடையில் இடம்பெற்ற மோதல் காரணத்தால் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதற்கமைய குறித்த சம்பவம் புத்தளம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட மணதீவு – செவ்வன்தீவு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் மோதலாக மாறியதில் சந்தேகநபர் மாற்றிய நபரை கட்டையால் தாக்கிய உள்ளார்.

இதில் காயங்களுக்கு உள்ளான குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

மேலும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு புத்தளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply