அக்குளில் முடி வளர்வதை தடுக்கும்..!!

0

தினசரியாக மஞ்சளை நீருடன் கலந்து, அக்குளில் தேய்த்து வந்தால் அங்கு முடி வளர்வதை தடுக்க முடியும்;

மேலும் கிருமிகளால் நோய்தொற்று ஏற்படுவதையும், அக்குளில் ஏற்படும் துர்நாற்றத்தையும் போக்க மஞ்சள் உதவும்.

Leave a Reply