விஷால் வெளியிட்ட அதிரடி தகவல்.

0

தற்போது விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் ‘வீரமே வாகை சூடும்’ என்னும் திரைப்படம் ஆகும்.

குறித்த படம் புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி உள்ளார்.

குறித்த விஷாலுக்கு ஜோடியாக நடிகை டிம்பிள் ஹயாத்தி நடித்துள்ளார்.

மேலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகிபாபுவும், மலையாள நடிகர் பாபுராஜ் வில்லனாகவும் நடித்துள்ளனர்.

நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் இப்படத்தை தயாரிக்கிறார்.

மேலும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவதுமாக நிறைவடைந்து விட்டதாக நடிகர் விஷால் அறிவித்து இருக்கிறார்.

இந்த படத்தின் இரண்டாம் சிங்கிள் பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியிருப்பதாகவும், விரைவில் அந்த பாடல் வெளியாகும் என்றும் விஷால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்து இருக்கிறார்.

Leave a Reply