சைனோபார்ம் தடுப்பூசிக்காக செலவிடப்பட்ட தொகையை திருப்பி செலுத்துவதற்கு இணக்கம்.

0

இலங்கையினால் சைனோபார்ம் கொவிட் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்காக செலவிடப்பட்ட தொகையை திருப்பி செலுத்துவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த விடயத்தை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதற்காக 85 பில்லியன் அமெரிக்க டொலரை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணங்குவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply