சைனோபார்ம் தடுப்பூசிக்காக செலவிடப்பட்ட தொகையை திருப்பி செலுத்துவதற்கு இணக்கம். இலங்கையினால் சைனோபார்ம் கொவிட் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்காக செலவிடப்பட்ட தொகையை திருப்பி செலுத்துவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் வெளியிட்டுள்ளது.…