வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்.

0

அடுத்த ஆண்டு வாகனங்கள் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படமாட்டாது என நிதி அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வாகன விற்பனையில் ஏற்கனவே கணிசமான அளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய மக்களிடம் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான ஆற்றல் குறைவடைந்தமையே இதற்கு பிரதான காரணம் என சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply