இலங்கையில் கொவிட் தொற்றால் மேலும் 20 பேர் உயிரிழப்பு.

0

இலங்கையில் கொவிட் தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் நேற்றைய தினம் 20 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய நாட்டில் இதுவரை காலமும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,419 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply