பொடுகு தொல்லையில் இருந்து விடுபடுவதற்கு..!!

0

பொடுகு நீங்க மலை வேம்பு இலையுடன் துளசி இலையை சேர்த்து நன்றாக அரைத்து சாறுபிழிந்து தலை முடியின் வேர் பகுதியில் நன்றாக தேய்க்க வேண்டும்.

பின் சிறிது நேரம் கழித்து தலை குளிக்கவும்.

இந்த முறையை தொடர்ந்து செய்து வர பொடுகு தொல்லை படிப்படியாக குறையும்.

Leave a Reply