38 ஆயிரம் பெண்களுக்கு தலா 5 ஆடுகள் வழங்கப்படும்.

0

தமிழகத்தில் ஏழ்மையான நிலையில் உள்ள கணவரை இழந்து கைவிடப்பட்ட நிலையில் உள்ள ஆதரவற்ற 38800 பெண்களுக்கு 73.65 கோடி நிதி ஒதுக்கீடு பயனாளி ஒருவருக்கு தலா ஐந்து வெள்ளாடுகள் வழங்கப்படும் என சட்டபேரவையில் கால்நடை பராமரிப்பு விட்டுள்ளார்…

அதனை செயல்படுத்தும் விதமாக பெண்கள், ஏழ்மை நிலையில் உ5ள்ள கணவனை இழந்த, ஆதரவற்ற பெண்களுக்கு செம்மறி ஆடுகள் வெள்ளாடு வழங்க ரூபாய் 75 கோடியே 63 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் தமிழ்நாட்டில் உள்ள அதரவற்ற 38 ஆயிரம் ஆதரவற்ற பெண்களுக்கு தலா 5 ஆடுகள் ஒரு லட்சத்து 94 ஆயிரம் மாடுகள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பயணிகளால் குறைந்தது 30% எஸ்சி மற்றும் எ.ஸ்.டி பிரிவினர் சேர்ந்தவர்ளாக எடுக்க வேண்டும் என்றும் நிலங்களில் விவசாய தொழிலாளர்களுக்கு குறித்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் ஆதரவற்ற பெண்கள் 60 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டுமமேலும்

குறிப்பாக ஆடுகள் மாடுகள் வைத்திருக்கக் கூடாது எனவும் குறிப்பிடப்பம்…..
மேலும் தகுதி வாய்ந்த பயனாளர்களை தேர்ந்தெடுக்கவும் அதனை முறைப்படி வணங்குவதே கண்காணிக்கவும் கால்நடை துறையில் துணை இயக்க தலைமையிலான குழு அமைத்தல் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply