இலங்கை பரீட்சைத் திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நியமனம்.

0

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் புதிய ஆணையாளராக எல். எம். டி தர்மசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய அவர் எதிர்வரும் 29ஆம் திகதி தமது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply