வெடிப்புகள் கொண்ட உதடுகளுக்கு..!!

0

ஒரே இரவில் உதட்டில் ஏற்பட்டிருக்கும் வெடிப்புகளை போக்க எலுமிச்சை சாறு பெரும் பங்கு வகிக்கிறது.

நீங்கள் உறங்க செல்லும் முன், வெடிப்புகள் உள்ள உதடுகளில் எலுமிச்சை சாறை தடவிக் கொள்ளவும்.

காலை எழுகையில், உங்கள் உதடுகளில் இருந்த வெடிப்புகள் மறைந்திருப்பதை நீங்களே பார்த்து அறியலாம்.

Leave a Reply