சந்தையில் எகிறும் மரக்கறிகளின் விலை.

0

அணைத்து வர்த்தக நிலையங்களில் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளது.

இதற்கமைய சில சிறப்பு அங்காடிகளில் போஞ்சி. கரட் .லீக்ஸ் உள்ளிட்ட சில மரக்கறிகளின் கிலோ ஒன்றின் விலை 200 முதல் 300 ரூபா வரையில் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விசேட பொருளாதார மையங்களிலும் கொழும்பு மரக்கறி சந்தையிலும் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.

மேலும் மரக்கறிகளின் சில்லரை விலைகளும் அதிகரித்துள்ளதாக சில்லரை வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply