இங்கையில் மீண்டும் அதிகரித்து வரும் கொவிட் தொற்றாளர்.

0

இங்கையில் கொவிட் தொற்றாள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை
மீண்டும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நாட்டின் தற்போது கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில் கொவிட் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய அதிகாரி ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பொது போக்குவரத்து மற்றும் ஏனைய நடவடிக்கைகளின் போது சுகாதார வழிகாட்டல் களுக்கு முன்னுரிமை அளித்து அவற்றைப் பின்பற்ற வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தற்போது அனைத்து மருத்துவமனைகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில இடங்களில் மாத்திரமே அண்டியன் பரிசோதனை மேற் கொள்வதற்கு தேவையான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பரிந்துரைகள் கிடைக்கப்படதின் பின்னர் சைனோபார்ம் மூன்றாவது செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply