அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கத்தினரின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக அதிபர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளுக்கு அருகில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



