அடர்த்தியான கூந்தல்…!!

0

பொதுவா நம்ம எல்லோருக்குமே பிடிச்ச விஷயம்தான்.

ஆனா சிலருக்கு இயற்கையா கிடைச்ச இந்த வரம்,பெரும்பாலானவருக்கு ஏக்கமாக இருக்கிறது.

சரி நமக்கு வாய்த்தது அவ்ளோதான்.. அப்படின்னு விட்டுடாம நம்மாலான சில home remedieis try பண்ணி பார்க்கிறதுல கண்டிப்பா பலன் தெரியும், அப்படிங்கற ஒரு விஷயம் தான் வெங்காயம்.

முதல்ல இருக்கிற hair …healthy யா, strong ஆக , shining ஆக இருந்தாலே நல்ல விஷயம் தான் …இல்லையா?

ஆரோக்கியமான கூந்தலே நம்மோட ஆரோக்கியமான மனது மற்றும் உடலுக்கான கண்ணாடி, என்பதை நாம் அறிவோம்.

சின்ன வெங்காயமோ [5-6] , பெரிய வெங்காயமோ [1] எதுவானாலும் சரி தேவைக்கு ஏற்றபடி எடுத்து ,
mixie யில் fine paste ஆக பண்ணி , முடியின் வேர்க்காலில் படும்படி விரல்நுனியால் மிக மென்மையாக massage கொடுக்கலாம்.

5 நிமிடங்கள் ஊறவிட்டால் போதும். mild shampoo wash கொடுத்து தலை அலசலாம்.

முக்கியமான ஒரு விஷயம் என்னன்னா …இந்த pack அப்பப்போ fresh ஆக ready பண்ணனும்.

weekly twice- use பண்ணலாம்.

bacteria, fungus, dandruff மற்றும் காற்றோட்டம் இல்லாமல் இறுக கட்டுவதால் ஏற்படும் அசுத்த வாடை பாதிப்பு , போன்ற பல பிரச்சனைகள் தீரும்.

hair – shining ஆக maintain ஆகும். வேர்க்காலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

இளநரை மாறும். வழுக்கை பிரச்சினைக்கும் தீர்வாகும்.

Regular usage மட்டுமே பலன் தரும். என்னிக்காவது ஒரு நாள் போட்டுட்டு பலன் எதிர்பார்கறதை விட ….ஒரு 5 min extra time கிடைச்சா..வாரம் இருமுறை கண்டிப்பா use பண்ணுங்க.

வெங்காய pack ஒத்துக்காதவர்கள் இதை try பண்ணவேண்டாம்.

Leave a Reply