வறட்டு இருமல் குணமாக உதவும் கற்றாழையின் மருத்துவ குறிப்பு…!

0

தேவையான பொருட்கள்.:
கற்றாழை (உட்பகுதி) – சிறிதளவு,
தேன் – சிறிதளவு.

செய்முறை.:
முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.

பிறகு கற்றாழை தோலை நீக்கி அதை 7 முறை தண்ணீரில் நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.

பிறகு இதை சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து கொள்ளவும்.

மேலும் இதனுடன் தேன் கலந்து ஒருவர் தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால், வறட்டு இருமல் நீங்குவதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

இது எந்தவித பக்கவிளைவு இல்லாத எளிமையான மருத்துவம் ஆகும்.

Leave a Reply