காதலிக்கும் போது நடிகர் விஜய் எடுத்த நெருக்கமான புகைப்படங்கள் சமூகத்தில் வைரல்.

0

தமிழ் சினிமா திரை உலகில் அறிமுகமானது முதல் தற்போது வரையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஜய்.

இவர் தற்போது நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட் ஆகும்.

அத்துடன் ஆரம்பத்தில் விஜய் பல காதல் கிசுகிசுவிலும் சிக்கினார்.

அதில் அவருடன் பெரிய அளவில் பேசப்பட்டவர் நடிகை சங்கவி.ரசிகன்,விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்பிள்ளை போன்ற படங்களில் நடித்து பெரிய ஹிட் கொடுத்தனர்.

அதோடு இருவரும் நெருக்கமாக நடித்து காதலில் கூட முடிந்ததாம்.

மேலும் தற்போது நடிகர் விஜய் அப்போது சங்கவியுடன் பிகினி ஆடையிலும் நெருக்கமாக இருந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது

Leave a Reply