குளிர்கால அழகு குறிப்புகள்

0
  1. கேரட் மற்றும் தேன் கலந்து அதை முகத்தில் தடவவும். தண்ணீரில் கழுவுவதற்கு முன் 10 நிமிடங்கள் முகத்தில் இருக்க வேண்டும். இது இருண்ட தோலை மென்மையாக்க மற்றும் குளிர் காலத்தில் உலர்ந்த சருமத்தை தடுக்க ஒரு சிறந்த மாஸ்க் ஆகும்.
  2. பாதாம், தயிர், ஓட்ஸ் மற்றும் தேனை பயன்படுத்தி ஒரு பேஸ்ட் செய்யுங்கள். 15 நிமிடங்கள் கழித்து அதை தண்ணீர் பயன்படுத்தி சுத்தம் செய்யுங்கள்.
  3. தேன், தயிர், ரோஜா இதழ்கள் மற்றும் ரோஜா நீரில் தயாரிக்கப்படுகிறது. தேன், தயிர் , ரோஜா இதழ்கள் மற்றும் ரோஜா நீர் எடுத்து கொள்ளவும் . இவற்றை நன்கு அரைத்து ஒரு பேஸ்ட் செய்யவும். 15 நிமிடங்கள் இதனை முகத்தில் நன்கு மசாஜ் செய்து விட்டு பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை நங்கு கழுவவும் .
  4. வெள்ளரிக்காயையும் சர்க்கரையையும் சேர்த்து நன்கு அரைத்து முகத்தில் தடவவும். குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
  5. பாலில் சர்க்கரை அல்லது தேன் கலந்து முகத்தில் தடவ முகம் பொலிவு பெரும்.

Leave a Reply