தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணத்தினால் சில பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணத்தால் அந்த வீதி ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
குறித்த பாதையால் போக்குவரதினை மேற்கொள்பவர்கள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு காவல்துறையினரால் கோரிக்கை விடுக்கப்பட்டுத்துள்ளது.



