இலங்கைக்கும் , பிரான்சுக்கும் இடையிலான விமான சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய சுமார் ஆறு வருடங்களின் பின்னர் குறித்த சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று காலை முதலாவது விமானம் 200 பயணிகளுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



