இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் பலி.

0

ஊரகஸ்மங்ஹந்திய களுவல கொட பிரதேசத்தில் இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் குறித்த சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply