எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் மண்சரிவு – மாற்று வழிகளை பயன்படுத்துமாறு கோரிக்கை. தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணத்தினால் சில பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எல்ல – வெல்லவாய பிரதான வீதியில்…