2020 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது..
இந்நிலையில் மாணவர்கள் தமது பரீட்சை பெறுபேறு களுக்குரிய வெட்டுப் புள்ளிகளை www.ugc.ac.lk என்ற இணைய தளத்தில் பிரவேசிப்பதனூடாக பார்வையிட முடியும் என அறிவிக்கப்படுள்ளது.



