மோட்டார் வாகன போக்குவரத்து தினைக்களத்தின் செயற்பாடுகள் இன்று முதல் மீள ஆரம்பம்.

0

மோட்டார் வாகன போக்குவரத்து தினைக்களத்தின் செயற்பாடுகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய முன்பதிவு செய்துகொண்டு தமக்கான நேரத்தை ஒதுக்கி கொள்பவர்களுக்கு மாத்திரமே சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என இந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய முன்பதிவு செய்து கொள்வதற்காக 21 17 116 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளவர்களும் தமது மாவட்டத்துக்கான தொலைபேசி குறியீடு எண்ணை மேற்குறிப்பிட்ட எண்ணுக்கு முன்னால் உட்செலுத்தி அழைப்பை மேற் கொள்வதன் ஊடாக முன்பதிவு செய்துகொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply