எரிபொருளின் விலை அதிகரிக்கப் படமாட்டாது.

0

இலங்கையில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய எரிபொருளின் விலையை அதிகரிப்பது தொடர்பில் 8இதுவரையில் எந்த விதமான தீர்மானமும் எடுக்கப்படவில்லை என கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

மேலும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply