2020ஆம் ஆண்டுக்காண கா. பொ.த உயர்தர பரீட்சைகளின் வெட்டுப் புள்ளி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இந்த வாரம் குறித்த புள்ளிகள் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்தின் கீழ் 2020 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழக நுழைவுக்கான மாவட்ட ரீதியான பற்றி விவரம் கடந்த மாதம் வெளியிடப்பட்டுள்ளது.



