வயிற்றுக் கிருமிகள் வெளியேற…!!

0

இளம் பிரண்டையை நெயில் வதக்கி, புளி, உப்பு, மிளகாய், கடுகு, பெருங்காயம், உளுந்து சேர்த்து சட்னியாக அரைத்து மாதம் ஒருமுறை நெய்யுடன் கலந்து சாப்பாடுடன் பிசைந்து சாப்பிட வேண்டும்.

அவர் சாப்பிட்டு வந்தால் வயிற்று கிருமிகள் அனைத்தும் முற்றாக இறந்து வெளியேறும்.

Leave a Reply