உதடு வெடிப்பா…?

0

உங்களுக்கு உதடு வெடிப்பு ஏற்பட்டால் தினமும் கை கால்களில் பெட்ரோலியம் ஜெல்லை தடவிக் கொள்ளுங்கள்.

அத்துடன் உதட்டில் ஏற்படும் வறட்சியை தடுக்க, உதட்டிற்கு லிப்பாம் பயன்படுத்துங்கள்.

தேங்காய் எண்ணெயை கை கால்களுக்கு தடவினால் சரும அரிப்பு ஏற்படாமல் இருக்கும்.

Leave a Reply