இலங்கையில் மாடு அறுத்தலை தடை.

0

இலங்கையில் மாடு அறுப்பதற்கு தடை விதிக்கப்படுள்ளது.

இதற்கமைய மாடு அறுத்தலை தடை செய்யவும் மற்றும் அதற்கான சட்ட வரையறைகளை நடைமுறைப்படுத்தவும் அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது.

குறித்த அனுமதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்றைய தினம் இடம்பெற்ற கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply