வெளிநாடு செல்பவர்களுக்கு 3 வது தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி.

0

வெளிநாடு செல்பவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இதற்கமைய வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு
பைசர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் குவைட், கட்டார் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்பவர்களுக்காக மூன்றாவது தடுப்பூசியாக சைபர் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருவதாக மங்கலர ரன்தெனிய தெரிவித்துள்ளார்.

Leave a Reply