கேரள மாநிலத்தில் தி.மு.க அறக்கட்டளை சார்பாக ரூ.1 கோடி நிவாரணம்!

0

வரலாறு காணாத அளவில்
கேரள மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பேரழிவு இடம்பெற்றுள்ளது.

இதன் பிரகாரம் குறித்த விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து இடம்பெயர்ந்து சென்று உள்ளனர்.

மேலும் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சேதம் அடைந்துள்ளது.

இதன் அடிப்படையில் குறித்த வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், பாதிப்புக்குள்ளாகி இருப்போருக்கு ஆறுதலையும் தி.மு.க தெரிவித்துள்ளது.

தி,மு.க வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறித்த விடயம்
குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply