பிரதமர் நரேந்திர மோடி மிலாது நபி வாழ்த்து!

0

நாடு பூராகவும் இன்று மிலாது நபி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் மிலாது நபியையொட்டி பிரதமர் நரேந்திர மோடி பொது மக்களுக்கு டுவிட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் கருணை மற்றும் சகோதரத்துவத்தின் நற்பண்புகள் எப்போதும் நிலவட்டும் .

மேலும் அனைவருக்கும் மிலாடிநபி வாழ்த்துக்கள் என அவர் கூறி உள்ளார்.

Leave a Reply