soap ஐ எப்படி use பண்ணலாம்….!!!

0

பொதுவாக soap ஐ use பண்ணும்போது , அதை அப்படியே
நேரடியாக நமது சருமத்தில் படும்படி தேய்த்து கழுவ வேண்டாம்.

soap bar ஐ தண்ணீரில் நனைத்து , வரக்கூடிய நுரையினால் சருமத்தை soft massage கொடுத்து கழுவலாம்.

இப்படி செய்வதன்மூலம் நமது சருமத்தின், இயற்கையான எண்ணெய்பசை நீங்காமல் பாதுகாக்கலாம்.

சருமத்தில் எண்ணெய்பசை குறையும் போது , சருமம் வறண்டு போவதுடன் , விரைவில் சுருக்கங்கள் வர நேரிடும்.

எனவே நாம் உபயோகிக்கும் அழகு சாதனப்பொருள்களை உபயோகிக்கும் முறைகளை,
கவனமாக அறிந்து, அப்படியே நம் குழந்தைகளுக்கும்
கற்றுக்கொடுப்போம்.

best remedies forskin whitening: உடலுக்கு சோப்பா, இயற்கையா பளபளக்க  இதெல்லாம் யூஸ் பண்ணுங்க! - Samayam Tamil

Leave a Reply