ரிசாட் பதியுதீனுக்கு மீண்டும் விளக்கமறியல்.

0

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் மீண்டும் விளக்கமறியல்.
வைக்கப்படுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய அண்மையில் மலையகத்தில் இடம்பெற்ற ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply