12 முதல் 19 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி!

0

நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்ற நிலையில் யாழ் மாவட்டத்திலும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் பரிந்துரைக்கமைய 12 முதல் 19 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இவர்களுக்கு பைசர் தடுப்பூசியினை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 12 தொடக்கம் 19 வயதுக்குட்பட்ட நீண்டகால நோயுற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் முதலில் இந்த தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply