இன்று முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் அத்யாவசியமற்ற மற்றும் அவசரமற்ற பொருட்களின் இறக்குமதி விதிக்கப்பட்ட 100% வைப்பு நிதியை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த விடயத்தை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
மேலும் இறக்குமதியாளர்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் தேவையானவற்றை மற்றும் இறக்குமதி செய்யுமாறு மத்திய வங்கியின் ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.



