மத்துகம- யட்டதொலவத்த பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து ஒரு தொகை போதை பொருட்கள் மற்றும் துப்பாக்கி என்பன மீட்கப்பட்டுள்ளது
இதற்கமைய குறித்த பொருட்கள் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் சோதனை நடவடிக்கையின் போதே குறித்த வீட்டில் இருந்து 1.55 கிலோகிராம் ஹெரோயினும், 50 கிராம் ஐஸ் போதைப்பொருளும் , வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கி ஒன்றும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.



