நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை நவம்பர் மாதம் 30 ஆம் திகதி கையளிக்கப்படும்.

0

தேர்தல் முறைமையை சீராக்கல் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை நவம்பர் மாதம் 30 ஆம் திகதி கையளிக்கப்படும்.

இந்நிலையில் அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குறித்த குழு பல்வேறுபட்ட சந்திப்புகளை நடத்தியிருந்தது.

குறித்த சந்திப்பின் போது தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் ஆலோசனை மற்றும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதன் அடிப்படையில் எதிர்வரும் நவம்பர் மாதம் இறுதியில் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply