குதிக் காலை மிருதுவாக…

0

ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் தூளுடன், ஒன்றரை டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து கொள்ள வேண்டும்.

அந்த கலவையை உங்கள் குதிகாலில் தூங்க செல்லாமல் தேய்த்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் சாக்ஸ் அல்லது பிளாஸ்டிக் பேக்கை இரு கால்களிலும் அணிந்து கொள்ளவேண்டும்.

இது உங்கள் வெடிப்புற்ற குதிகாலை மிருதுவாக வைத்துக் கொள்வது ஒன்றும் மென்மையாகவும் மாறுகிறது.

கருப்பான சருமத்தை கலராக்க கஸ்தூரி மஞ்சள் சிறந்ததா?... விரலி மஞ்சள்  சிறந்ததா? | 12 Beauty Benefits Of Kasthuri Manjal & Learn How To Use It -  Tamil BoldSky

Leave a Reply