சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு தீவிரம்…!!

0

தற்போது சந்தையில் பால்மா மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காணப்படும் சந்தர்ப்பத்தில் பல பிரதேசங்களில் அரிசி தட்டுப்பாடு நிலவுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அரிசி ஆலை உரிமையாளர்கள் சிலர் அரிசியை விநியோகம் செய்வதில்லை என பெரும்பாலான வர்த்தகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் பால்மா, கோதுமை மா மற்றும் சிமெண்ட் விலைகள் தொடர்பில் இன்று இடம்பெறும் அமைச்சரவை கூட்டத்தில் பெரும்பாலும் இன்று தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது

Leave a Reply