சுகாதார பிரிவினர் வேலை நிறுத்தத்தில்!

0

சுகாதாரப் பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தும் பல தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கமைய இவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு வகையான பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு இன்று காலை 7 மணிமுதல் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் மதியம் 12 மணி முதல் 5 மணி நேரம் இவ்வாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில் 42 தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

Leave a Reply